சிந்துபாத் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது.

அதே நேரத்தில் படம் தாமதமாக வந்தது கூட, படத்தின் ரிசல்ட் பாதிக்கப்பட்டு இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சிந்துபாத் தமிழகத்தில் ரூ 13 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளது, ஆனால், தற்போது வரை இப்படம் ரூ 7.5 கோடி வரை தான் வசூல் செய்துள்ளது.

இதில் ஷேர் என்று பார்த்தால் மிக குறைவு, எப்படியும் சிந்துபாத் ரூ 5 முதல் 7 கோடி வரை நஷ்டத்தை சந்திக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here