ஆரம்பத்திலேயே முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பெயர் பெற்ற நடிகை, தற்போது கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கண்டிசன் போடுகிறாராம்.

தமிழில் வந்த உடனே சங்க நடிகர், நம்பர் ஒன் நடிகையுடன் ஒரு படம், ஜெயமான நடிகர் என்று அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்த நடிகை, தற்போது கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கண்டிசன் போடுகிறாராம்.

போலீஸ் கதையில் நடிக்க மாட்டேன். ஹீரோ படம் என்றாலும் என்னை அழகாக காட்ட வேண்டும் என்று மூன்று நான்கு கண்டிசன் போடுகிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here