நடிகர் கார்த்தி கைதி படத்தில் நடித்து முடித்துவிட்டார். விஜய்64 இயக்கும் லோகேஷ் கனகராஜ் தான் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.

இதனை அடுத்து கார்த்தி தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் ஊட்டியில் நடத்தி வருகிறது. நிகிலா விமல் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி இணைந்துள்ளார். 87 வயதாகும் அவர் 2016ல் வந்த பாபு பங்காரம் படத்திற்கு பிறகு இதில் தான் நடிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here