தமிழ் சீரியலில் மிகப் பிரபலமான நடிகை வாணிபோஜன். அவர் நடித்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகவே, அம்மணி திரைப்படத்தில் கமிட் ஆனார். ஏகத்துக்கும் குத்துவிளக்காய் நடித்த அம்மணி வாணி போஜன் ஒரு செம ஸ்டைலிஷ் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அதைப்பார்த்து ரசிகாஸ்… நம்ம வாணியா இது என்று வாயை இன்னும் மூடவே இல்லையாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here