பாக்ஸரில் அருண்விஜய்!

என்னை அறிந்தால் படத்திற்கு பின் தான் பலரும் அருண் விஜய்யை மிகவும் லைக் செய்தார்கள் என்றால் அது மிகையாகாது. சாஹோ, அக்னி சிறகுகள் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகும். இந்நிலையில் மனிதர் சமீபத்தில் தான் தனது அடுத்தப்பட “பாக்ஸர்”...

வடிவேலு அடைந்த வேதனை!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கலியாந்தூரில் அதிகமுடைய அய்யனார் கோவில் விழாவில் நடிகர் வடிவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பங்கேற்ற அவர், வள்ளி திருமணம் நாடகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசும்போது, அய்யனாருக்கு அடிக்கடி...

இது அறமே இல்லை!

நயன் தாரா நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் அறம். அந்தப் படத்தைப் பற்றி சற்றும் அறமில்லாமல் வந்த செய்திதான் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்திருக்கிறது. அறம் படத்தின் தாக்கம் இன்னும் பலரின் மனதிற்குள் ஓடிக்கொண்டு இருக்கலாம். கோபி நயினார் இயக்கத்தில்...

சிக்கலில் நேர்கொண்ட பார்வை!

தமிழ் சினிமாவில் தற்போது அதீத எதிர்பார்ப்பில் உள்ள படம் நேர் கொண்ட பார்வை. விஸ்வாசம் படத்தின் விஸ்வரூப வெற்றிக்குப் பிறகு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் நேர் கொண்ட பார்வை. தற்போவது இந்தப் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தல...

ராஜினாமா செய்தார் பாரதிராஜா!

இயக்குநர் இமையம் பாரதிராஜா தற்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தமிழக அரசு அமைத்த குழுவின் சார்பில் செயல்பட்டு வருகிறார். கடந்த வாரம் க்யூப் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கத்திற்கு இருந்த பிரச்சனைகளை பேசித் தீர்த்ததன் மூலம் நற்பெயர் பெற்றார். விஷால் தலைமை...

பிகில் படத்தின் வரலாற்று சாதனை!

தமிழ்நாட்டில் விஜய் படம் 100 கோடிக்கும் மேல் வசூல் குவிக்கும் என்பது கணிப்பாக உள்ளது. நடிகர் விஜய் அட்லி இயக்த்தில் நடித்துள்ள படம் பிகில். படத்தின் ஷீட்டிங்க் முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. நயன்தாரா, யோகி...

‘உங்களுக்கு வந்தா தக்காளி சட்னி… என்ன பாஸ்!!?’

ஆரம்பகால கட்டத்தில் எல்லோரையும் கழுவி கழுவி ஊற்றிய பிளாக்‌ஷிப் யூடியூப் குழுவினர், தங்களுடைய ஓடாத படத்திற்கு வெற்றிவிழா கொண்டாடியிருக்கிறார்கள். இதையெல்லாம் வீடியோ பண்ண மாட்டீங்களா மிஸ்டர் பிளாக்‌ஷிப். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சமீபத்தில் ரிலீஸான படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா....

தளபதி அப்டேட்!

விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 63 படக்குழுவினர் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்க உள்ளனர். ‘தெறி', 'மெர்சல்' படங்களுக்கு பிறகு விஜய் - அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் 'தளபதி 63'. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட்...

ஆடையில்லாமல் நடித்த அமலாபால் நடித்த படம் செய்த சாதனை!

ராட்சசன் படத்திற்குப் பிறகு அமலாபால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆடை’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேயாத மான் படத்தை இயக்கிய ரத்ன குமாரின் இயக்கத்தில் அமலா பால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள...

ரத்தானது நடிகர் சங்க தேர்தல்!

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தேர்தலை நிறுத்துமாறு மாவட்ட பதிவாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 23-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும்...

Stay connected

17,377FansLike
1,794FollowersFollow
14,100SubscribersSubscribe
- Advertisement -

Latest article

ஆஸ்காரில் பாலிவுட் இயக்குனர்

இந்தியாவில் படமெடுக்கும் பலருக்கும் ஆஸ்கர் விருது என்பது வாழ்நாள் சாதனையாக இருந்து வருகிறது. சாதாரண இயக்குனர்கள் முதல் உலக நாயகன்கள் வரை ஆஸ்கர் என்பது கனவாகவே இருந்து வருக்கிறது. அப்படிப்பட்ட ஆஸ்கர் விருது...

சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்த்து தற்போது ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். எந்த கதாபாத்திரத்திலும் எளிதில் பொருந்தக்கூடியவர் அவர். தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி...

முதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்?

ஏற்கனவே ஹிட்டான பல படங்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது வெளியாகி வருகின்றனர். காஞ்சனா, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மூன்று பாகங்கள் வெளியாகி ஹிட்டானது. முதல்வன் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக தகவல்...