பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது ஒரு வாரத்தை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அண்மைகாலமகாக சண்டைகளும், சச்சரவுகள் அதிகம் நடைபெற்று வருகிறது.

உணர்ச்சி பிழம்பாக இருக்கும் இவ்வேளையில் பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர் பொன்னம்பலம் சீசன் 3 போட்டியாளர்களின் முகத்தை தோலுரித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில் சாண்டி நகைச்சுவை, என்ன பிரச்சனை இருந்தாலும் பிக்பாஸ்க்கு Enjoy பண்ணிவந்திருக்கிறேன் என்பதை செய்து வருகிறார்.

சேரன் பயங்கரமாக யோசிக்க கூடியவர். பல பேரை வைத்து படம் இயக்கி வெற்றி சாதனை செய்தவர் அவர். என்னை போல இருக்கிறார். இவர் அல்லது சரவணன் இருவரில் யாரவது ஒருவர் ஃபைனல் லிஸ்டில் இருப்பார்கள்.

லொஸ்லியாவுக்கு உலக தமிழர்கள் அனைவரும் ஓட்டு போடுவார்கள். இறுதியில் 4 போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார். உலகம் முழுக்க அவருக்கு ஆதரவு இருக்கிறது.

அதே போல வனிதாவுக்கு வாழ்க்கையில் பல அனுபவங்கள் இருக்கிறது. அவரும் அந்த லிஸ்டில் இருக்க வாய்ப்பு உண்டு. அபிராமி Startergy கொண்டு இருந்து வருகிறார். அவர் சீக்கிரம் வெளியே வர வாய்ப்புகள் உண்டு என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here