பாகுபலி படத்தில் மிக பிரம்மாண்ட உடல் தோற்றத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் மிரள வைத்தவர் ராணா.

இவர் சமீபத்தில் உடல் எடையை அதிகம் குறைத்து மிகவும் ஒல்லியாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

அவரது கிட்னி செயலிழந்துவிட்டது என்றும், அதற்காக தற்போது சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் அவர் அதிக உடல் எடையை இழந்துள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்தி பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here